You are here

இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம்

image

தூத்துக்குடி மாவட்ட
மனித நேய ஜனநாயக கட்சி(MJK) யின் மார்க்க பிரிவான
இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை  சார்பாக  ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது

நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஃபைசல் மெளலவி அவர்கள் ஃபித்ரா வினியோகத்தை தொடங்கி வைத்தார்

70 பயனாளிகளுக்கு 13175 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் : மஜக ஊடகபிரிவு

Top