You are here

குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் TVS டாக்டர் ஹைதர் அலி அவர்களுடன் சந்திப்பு…

image

TVS குழுமத்தின் தொழில் அதிபர் சகோ.டாக்டர். ஹைதர் அலி அவர்களை மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், மண்டல ஆலோசகர் சகோ. திருபுவனம் முசாவுதீன் அவர்களும், மண்டல பொருளாலர் சகோ. நீடூர் நபீஸ் அவர்களும் மண்டல செயற்குழூ உறுப்பினர் சகோ.சீனி முஹம்மது ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.

*மனிதநேய கலாச்சார பேரவை*
*மனிதநேய ஜனநாயக கட்சி*
குவைத் மண்டலம்.
55278478-55260018-60338005.

Top