சிக்கல் ஜமாத்தார்களுடன் நாகை MLA சந்திப்பு ..!

ஜூன்.15., நேற்று (14-06-2016) நோன்பு துறப்புக்காக நாகை ஒன்றியம் சிக்கல் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி (பொதுசெயலாளர் மஜக ) சென்றார் . நோன்பை நிறைவு செய்துவிட்டு , மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் சந்திப்பு நடைபெற்றது .

அதில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

– மஜக ஊடகப் பிரிவு
image