மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்த கழகச் சகோதரர்கள்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி சகோதரர்கள் பரகத் அலி, முகம்மது பாசில், முகம்மது ஆசாத் அலி, ஒலி முகம்மது ஆகியோர்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் அவர்களுடன் மேலக்காவேரி இப்ராஹிம்சா அவர்களும் உடன் இருந்தார்கள்.

இவர்களின் கழகப் பணிகள் சிறந்து விழங்க துவா செய்யுகள்…

இவண்,
ஹெச்.அர்சாத் அகமது
மஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் (தஞ்சை வடக்கு)20160309220038