மஜக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம்

20160309220737மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, மாநில செயலாளர்கள் சாதிக் பாஷா, தைமிய்யா மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லாவரம் ஷாஃபி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தகவல்:

மஜக ஊடகப் பிரிவு (சென்னை)