இறைவன் நாடினால் வருகின்ற 13-03-2016 அன்று கோவை மாநகரில் கோட்டை மேடு வின்சென்ட் ரோட்டில்
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…
உரைகள் பொதுச்செயலாளர் : M.தமீமுன் அன்சாரி அவர்களும்,பொருளாளர் : ஹாரூன் ரஷீத் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மஜக சொந்தங்களே அணித்திரண்டு வாரீர்…