நாகை.ஜூன்.08., நேற்று நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு அருகில் கடந்த 04.05.17 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி முதற்கட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மேலும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மேலும் உதவிகள் பெற்று தருவதாகவும் கூறினார்.
தகவல்:
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
நாகப்பட்டினம்.
07.06.17