You are here

மஜக வேலூர் (கிழக்கு) மாவட்டம் சீரமைப்பு…

வேலூர் கிழக்கு மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கிளை வாரியாக கட்சியை கட்டமைக்கவும், மறு நிர்மாணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வேலூர் மாநகரின் கிளைகள், மண்டலம், நகரம், மாவட்டம் என அனைத்து நிர்வாகமும் கலைக்கப்படுகிறது. நகர் முழுவதும் உறுப்பினர்களை சேர்த்த பின் தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்கண்ட அமைப்புக்குழு நியமனம் செய்யப்படுகிறது. இக்குழ மூன்று மாதத்திற்குள் இப்பணியை நிறைவு செய்யும்.

அமைப்புக்குழு விபரம்.

1.முஹம்மத் ஜாபர் ( தலைவர் ) – 9944033900
2.முஹம்மத் வசீம் – 8608089907
3.முஹம்மத் சலீம்
   9789138822

மனிதநேய சொந்தங்கள் இக்குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்.
எம். தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச்செயலாளர்.,
மனிதநேய ஜனநாயக கட்சி.
08.04.2017

Top