விவசாயிகள் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் மஜக பங்கேற்பு!

image

image

சென்னை.ஏப்.08., இன்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் P.R.பாண்டியன் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்,  அவருடன் மாநில விவசாய அணி செயலாளர்
நாகை முபாரக் அவர்களும் பங்கேற்றார்.

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது ஆகிய கோரிக்கைகள் ஆலோசிக்கபட்டது.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
சென்னை.
08.04.2017

Top