
மே.01.,
கன்னியாகுமரி காங்கிரஸ் பிரமுகர் திருமண விழா சென்னை புதுக்கல்லூரியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.
மணமகன் Dr. A. சுபஹான் ME.MBA. LLB அவர்களுக்கும் மணமகள் நீதிபதி அப்சல் பாத்திமா மணமகளுக்கும் இடையே நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் வருகை வந்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் EVKS இளங்கோவன் MLA, திருநாவுக்கரசர் MP, விஜய் வசந்த் MP, ராஜேஷ் MLA, ஷாநவாஸ் MLA, ஹஸன் மெளலானா MLA, ஹிதாயத்துல்லா, மல்லை. சத்யா உள்ளிட்டோரும், மஜக நிர்வாகிகளும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
01.05.2024.