சத்தியமங்கலத்தில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…! இணை பொதுச்செயலாளர் செய்யது முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு….

ஏப்ரல்.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் செய்யது முஹம்மது பாரூக் மற்றும் மாநில செயலாளர் பாபு ஷாஹின்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் MJVS மாநில துணைச் செயலாளர் எக்ஸானுல்லாஹ், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக் மற்றும் ஜமாத்தார்கள், சான்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
08.04.2024.