மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மண்டல செயலாளராக,

பாலவாக்கம் M.A. அலி
த/பெ; ஆதம்
3/16A, காந்தி நகர்,
2வது தெரு,
பாலவாக்கம், செ.41
அலைபேசி; 8778182232

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09.04.2024.