மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணைச் செயலாளராக,

A. முகமது இஸ்மாயில்
த/பெ; அப்துல் ஜப்பார்
117 காயிதே மில்லத் 2 தெரு,
சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம்
அலைபேசி; 90251 76465

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
31.03.2024.