மார்ச்.31.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர்.
தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் நிலையாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் மஜக-வின் பக்கம் ஈர்த்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வில்லிவாக்கம் சாதிக் தலைமையில் பலர் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச்செயலாளருமான அஸாருதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.
அவருடன் ஜாஹிர் ஹீசைன், குத்புதீன் சாதிக், சாஹுல் ஆகியோர் உடன் இணைந்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹீர், திருப்பூண்டி ஹக் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழிவ்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_மாவட்டம்
31.03.2024.