மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட பொருளாளராக,

சங்கை தாஜ்தீன்
த/பெ;அப்துல் கபூர்
ஜமாலியா தெரு,
சங்கரன் பந்தல், தரங்கம்பாடி-தாலுக்கா,
மயிலாடுதுறை-609308
அலைபேசி; 9585287808

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
31.03.2024.