முன்னாள் தம்மாம் மண்டல செயலாளராக பணியாற்றிய
A.செய்யது அலி
த/பெ; அபு பக்கர்
(00966505952425)
அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.
சவுதி தம்மாம் நிர்வாகிகள் அவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
மெளலா M. நாசர்
பொதுச் செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி
27.03.2024.