You are here

வேலூரில்… அமைச்சர் உதயநிதி பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு…

மார்ச் 26.,

I.N.D.I.A கூட்டணியின் வேலூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. DM. கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார்.

இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் வேலூர் மாவட்ட செயலாளர் கஸ்பா ஏஜாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான மஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#வேலூர்_தொகுதி
#MJK_IT_WING
26.03.2024

Top