மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளாக,

இளைஞர் அணி மாவட்ட செயலாளராக,

J. பிரவீன்குமார்-BSC
த/பெ; A. ஜெகநாதன்
North street, துறையூர்
திருமருகல் (ஒன்றியம் )
நாகப்பட்டினம் (dt)
அலைபேசி; 9361812288

இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளராக,

முஹம்மது அசாருதீன்
த/பெ; சாகுல் ஹமீது
1/43 ஏ-11பி சேட்டு காலணி,
ஹாஜியார் தெரு,
ஏனங்குடி – நாகை
அலைபேசி; 8220994828

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.03.2024.