கோட்டை ஹாரிஸ் இல்ல புதுமனை புகுவிழா…!! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் வாழ்த்து….

மார்ச்.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் A.M. ஹாரிஸ் அவர்களின் புதுமனை புகுவிழா கோட்டை பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள் .

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி.சலாம் உடனிருந்தார்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
09.03.2024.