தோப்புத்துறையில் …. KMKI CARS திறப்பு விழா… மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி பங்கேற்பு….

மார்ச்.08.,

தோப்புத்துறையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காக KMKI CARS என்ற ஷோரூம் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரிமையாளரும், தோப்புத்துறை வர்த்தகர் சங்க தலைவருமான K.M.K1 நவாஸ்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

இதில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் TRS திருமலை செந்தில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் M.சபீர் அகமது, மஜக மாவட்ட துணைச் செயலாளர் சேக் அகமதுல்லா, மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
08.03.2024.