மார்ச். 10
திருநெல்வேலிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று வருகை புரிந்தார்.
அவரை நெல்லை நீதிமன்ற வழக்கறிஞர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள்.
அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு மஜக ஆதரவளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதில் மாநில செயலாளர் நெய்வேலி.இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேராவூரணி. சலாம், மாவட்ட செயலாளர் பாளை. பாருக், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை. அலிஃப் பிலால், மாவட்ட அவை தலைவர் நிலா.இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்..
தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_நெல்லை_மாவட்டம்
10.03.24.