You are here

சேலத்தில்… மமகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்….

மார்ச்.05.,

சேலத்தில் மமக செயல்பாட்டாளர் AK.சதாம் உசேன் தலைமையில் திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.

புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் மாற்று கட்சியை சேர்ந்தவர்களின் இணைப்புகள் தொடரும் என மஜக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
05.03.2024.

Top