மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்களாக,
1) F.அலாவுதீன்
அலைபேசி; 8870201820
2) S.நிஜாமுதீன்
அலைபேசி; 7339510474
ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04.03.2024.