மஜக தலைமையகத்திறகு…. உ.தனியரசு வருகை பொதுச்செயலாளர் மெளலா நாசருடன் சந்திப்பு….

மார்ச்.04.,

தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு Ex.MLA, அவர்கள் இன்று மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரை பொதுச் செயலாளர் மெளலா நாசர் வரவேற்று ‘செங்கோட்டை முழக்கங்கள்’ என்ற நுலை வழங்கி சிறப்பித்தார்.

பிறகு இருவரும் நடப்பு அரசியல் சூழல் குறித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, மனிதநேய வழக்கறிஞர் பாசறை செயலாளர் வக்கீல். அமீன், அதன் மாநில துணைச் செயலாளர் ஸ்வாதிஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைப்பெற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
04.03.2024

https://www.facebook.com/share/p/y1a2BFa794mnMj8E/?mibextid=Nif5oz