தொடரும் இணைவுகள்… நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்….

மார்ச்.04.,

நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில்
மனிதநேய ஜனநாயக கட்சியின்
இரண்டாம் மையில் கிளைச் செயலாளர் சர்புதீன் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் தமீமுன் அன்சாரி முன்னிலையில் பாடந்துறை, மங்குழி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் செமீர், மாவட்ட பொருளாளர் மஜீத் அமீனி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், சிஹாப், முஜீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
03.03.2024.