தமுமுக மமகவில் இருந்து விலகி குங் பூ மாஸ்டர் மஜகவில் இணைந்தார்…

மார்ச்.02.,

ஓசூரில் நடைபெறுகின்ற பிரபல Chan’s Kung-fu school-ன் உரிமையாளரும், தமுமுக மமக செயல்பாட்டாளருமான MASTER முனவ்வர் அவர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு தன்னிடம் கலை பயின்ற சிறந்த மாணவர்களோடு மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் மஜக-வில் இணைந்தார்.

இவரோடு இவரின் மாணவர்களான
S.முஹம்மது ஆகிப் கான், அமீன், சாஹில் மற்றும் காலே குண்டாவை சேர்ந்த அபூ மற்றும் பாபு ஆகியோரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில தலைவர் மு. தமிமுன் அன்சாரி Ex. MLA அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்துள்ளனர் .

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ADS. சர்தார், சையத் ஜலால், ஒன்றிய செயலாளர் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹபூப் ஷரீஃப் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இறைவன் நாடினால் இணைப்புகள் தொடரும் என மஜக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்
02.03.2024.