போலி ஆவணங்கள் மூலம் முகம் தெரியாதவர்கள் மஜக-வுக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் கட்சி கட்டுக் கோப்போடு; தொண்டர் பலததோடு ;மக்கள் ஆதரவோடு உற்சாகமாக இயங்குகிறது.
போலிகளின் சூழ்ச்சிகளை சட்டப்படி முறியடிப்போம்..
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இறுதி வெற்றி எமது அணிக்கே!
இவண்,
மெளலா M. நாசர்
பொதுச் செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி
02.03.2024