You are here

மஜக தலைமையக நியமன அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் மண்டல செயலாளராக பணியாற்றிய டாக்டர். A.அசாலி அகமது ( +971 50 961 4395 ) அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.

அமீரக நிர்வாகிகள் அவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,

மெளலா M. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
02.03.2024.

Top