மயிலாடுதுறையில்…. தொடங்கியது மஜக பொதுக்குழு…

பிப்ரவரி.28.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (28.02.2024) மயிலாடுதுறையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தொடங்கியுள்ளது.