மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளராக,
அலிஃப் A. பிலால் ராஜா
49/12A, இயற்பகை நாயனார் தெரு,
பாளையங்கோட்டை
திருநெல்வேலி-2
அலைபேசி; 9943686690
தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
26.02.2024.