மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின், இளைஞர் அணி மண்டல செயலாளர்களாக,

1) N.அஸ்ரப் அலி
1E, காட்டுச் செக்கடி,
2வது தெரு, மேலப்பாளையம்
நெல்லை.
அலைபேசி; 9159992209

2) M.S.மிஸ்பா
த/பெ; M.S.முஹம்மது ஷபீர்
3/5, பள்ளிவாசல் தெரு,
நீடூர்-நெய்வாசல்,
மயிலாடுதுறை மாவட்டம்
அலைபேசி; 9487033071

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25.02.2024.