துபாய் விமான நிலையத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு…

பிப்.25.,

குவைத்தில் மூன்று நாள் சுற்று பயணத்தை நிறைவு செய்து விட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று மாலை துபாய் வருகை தந்தார், அவரை துபாய் மண்டல செயலாளர் V.ஷபிக்குர் ரஹ்மான் தலைமையில் துபாய் மண்டல நிர்வாகிகள் வரவேற்றனர்.

இரண்டு நாள் பயணமாக அவர் அமீரகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#துபாய்_மண்டலம்
25.02.2024.