மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக,

A.M.காஜா மைதீன்
43, பி.வி ஐயர் தெரு,
மாஸ்கான் சாவடி,
சென்னை 600001
அலைபேசி; 98402 02614

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
26.02.2024.