மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளராக,

பாளை A.M. ஃபாரூக்
49/12 A, இயற்பகை நாயானார் தெரு,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி
அலைபேசி; 9443390666

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24.02.2024.