திருச்சியில் மஜக இல்ல மணவிழா: பொதுச்செயலாளர் மௌலா.நாசர் பங்கேற்று வாழ்த்து….

பிப்ரவரி.22.,

மஜக செயல்பாட்டாளர் மயிலாடுதுறை சபீர் இல்ல திருமண விழா திருச்சி L.K.S மஹாலில் நடைபெற்றது!

மணமக்கள் A. சையத் ஜாவீத் பாஷா பேபி. B,sc மற்றும் M. தாஜ்நிஷா M.com ஆகியோரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மௌலா.நாசர் அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.

அவருடன் மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், துணைச்செயலாளர்கள் பேரா. சலாம், துரை முகமது ஆகியோரும் உடன் வாழ்த்தினார்.

மேலும் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு பாய், அவைத் தலைவர் ஷேக் தாவூத் பொருளாளர் முஸ்தபா, துணைச் செயலாளர் மு.ஷேக்அப்துல்லா, அன்வர், மைதீன், சையது தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கமால் பாய், ஆழ்வார் தோப்பு நிர்வாகிகள் முகமது ஜுபேர், முபாரக் அலி, ஜாஹிர், முனாப் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
22.02.2024.