மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

N.A.ரியாசுதீன்
த/பெ; S.நஜீர் அஹமது
3/198 ஜின்னாத்தெரு
நீடூர்-நெய்வாசல் மயிலாடுதுறை மாவட்டம்
அலைபேசி; 9965852488

மாவட்ட பொருளாளராக,

M. S. அஜ்மல் உசேன்,
த/பெ; சையத் உசேன்,
83, ஆழ்வார் குளம் ரோடு,
திருவிழந்தூர்,
மயிலாடுதுறை 609001
அலைபேசி; 9865471921

மாவட்ட துணைச் செயலாளர்களாக,

1) M.A.முஹம்மது ஜெப்ருதீன்
த/பெ; S.M.முஹம்மது ஆரிபின்
115/3 புதுமனைத் தெரு,
நீடூர்-நெய்வாசல் மயிலாடுதுறை
அலைபேசி; 9486427217

2) பீர் முகம்மது
41, தெற்கு தெரு, தேரிழிந்தோர்,
மயிலாடுதுறை
அலைபேசி; 7695963939

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
22.02.2024.