மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளராக,

சிஹாபுதீன்
த/பெ; அபூ
13/77, பந்தலூர் பஜார்,
நீலகிரி- 643233
அலைபேசி; 7639853366

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
19.02.2024.