பிப்ரவரி; 14.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் N.முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான மு.அகமது கபீர் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை S.உமர் பாரூக் அவர்கள் முன்னிலை வகித்தார்,
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர்கள், மஜக தொழிற்சங்க மாவட்ட செயலாளர், மஜக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மதுரை_புறநகர்_மாவட்டம்
#MJKITWING
13.02.2024.