பிப்ரவரி 13 – #டெல்லி_சலோ …… …… …. … விவசாய அமைப்புகளின் தலைமையில் விவசாய பெருங்குடி மக்கள் தலைநகர் நோக்கி நடத்தும் உரிமை பேரணி வெல்லட்டும்! விதை நெல்லாய் விழுக! வீரியமாக எழுக! மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள்! #DelhiChalo #FarmerProtest2024