மஜகவின் மதுரை வடக்கு மேலூர் நகர் ஆலோசனைக் கூட்டம்…

image

ஆக.26., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத்தின் மேலூர் நகர் அலுவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஒத்தக்கடை பாரூக், ஒன்றிய செயலாளர் சுலைமான், மேலூர் நகர் செயலாளர் காஜாமைதீன், மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான் அகியோர் கலந்து கொண்டனர்.

மஜக மேலூர் நகர் உட்பட்ட பகுதியில் புதிய கிளை உருவாக்க பற்றி ஆலோசனை செயபட்டது.

இன்ஷஅல்லாஹ விரைவில் புதிய கிளைகள் துவங்கப்படும் என்று முடிவு செயப்பட்டது.

தகவல் : மஜக ஊடகபிரிவு மதுரை