லால்பேட்டையில்… மஜக இல்ல புதுமனை புகுவிழா.! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

பிப்ரவரி.11.,

இன்று கடலூர் (தெற்கு) மாவட்டம் லால்பேட்டையில் அமீரக மஜக செயல்பாட்டாளர் Z. பையாஜ் அஹமது அவர்களின் புதிய இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாநில துணை செயலாளர் துரை முகமது, சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸரப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை தையூப், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட செயலாளர் OR ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் ஆயங்குடி ஃபஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சிதம்பரம் ரபீக், சிதம்பரம் இக்பால், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி அப்துல்லா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட்காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசிம், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
11.02.2024.