IMMK நிர்வாகி மணவிழா… மஜக மாநில பொருளாளர் ஜே.எஸ். ரிஃபாயீ பங்கேற்பு

பிப்ரவரி.05.,

IMMK மாநில செயலாளர் ஜபருல்லாஹ் அவர்களின் மண விழா மதுக்கூரில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அதிரை ஷேக், மாவட்டத் துணைச் செயலாளர்கள் பைசல், அஹமத் ரிபாய்தீன், சாகுல் ஹமீது, மாவட்ட இளைஞரணி செயலாளர் Esm.சாகுல் ஹமீது, மதுக்கூர் நகர தலைவர் M.அன்வர் கனி, நகரத் துணைச் செயலாளர் முகமது நிஷார், மாணவர் இந்தியா நகரத் தலைவர் அசாருதீன் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
05.02.2024.