மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட அவைத் தலைவராக,

L.G இப்ராஹிம்
1/414 J, SSM கார்டன்,
2வது வீதி, அமிர்தா ஸ்கூல் பின்புறம்,
பூமலூர் போஸ்ட், மங்களம்
திருப்பூர் -641663
அலைபேசி; 9629474449, 9150303737

மாவட்ட துணைச் செயலாளராக,

K.உமர் பாருக்
த/பெ; காதர் மைதீன்,
98/28, அன்னை சத்தியா நகர்,
காங்கேயம் ரோடு,
திருப்பூர்- 641604
அலைபேசி; 8807575106

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
03.02.2024.