மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளராக,

T. நெல்லை ரமேஷ் தேவர்
த/பெ; தங்கபாண்டியண்
க.எண், 1/275 கே.என்.பி காலனி,
காங்கேயம் கிராஸ் ரோடு, திருப்பூர்,
அலைபேசி; 9751496624

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
02.02.2024.