மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..

ஜனவரி.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அலி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், திருச்சி போராட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீப், துணைச் செயலாளர் வெங்கடேஷ், பகுதி செயலாளர்கள் ஹாரிஸ், ஜாவித் மற்றும் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்‌.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
26.01.2024