மஞ்சக்கொல்லையில்… மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா…

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மஞ்சை சதாம் வரவேற்ப்புரையாற்ற, அதனை தொடர்ந்து ஜமாத் தலைவர் யூசுப்தீன் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26.01.2024.