இன்று தமிழக அமைச்சரவை மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் கூட உள்ளது.

தமிழக நலனுக்கான பல நல் தீர்மானங்களை எதிர்நோக்குகிறோம்.

குறிப்பாக ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை குறித்த தீர்மானம் இம்முறை நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.