மஜக_தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த இக்பால் (9363006974) அவர்கள் மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில பொருளாளராக, கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.

கட்சியினர் நிர்வாக ரீதியாக இவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மெளலா . நாசர்
பொதுச் செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி
11.01.2024