மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலின் பேரில்..

மஜக மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இதுவரை செயல்பட்டு வந்த பிஸ்மில்லா கான் (9840077765) அவர்கள் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
08.01.2024