You are here

நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகம் இன்று (05.05.2023) முதல் கலைக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளராக,

ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ்
த/பெ; ஹபீப் முஹம்மது
5/79, வி.பி. நகர்,
பண்டாரவாடை – 614204
அலைபேசி; 9677817920

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
05.05.2023

Top